வியாழன், 8 மே, 2014

சிறுவயதில் வறுமை' DNA க்களில் தெரியும்!


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்; இது சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை குறிப்பிட்டுச் சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி, ஆனால், நம் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள், ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி. என். ஏ. எனும் மரபுப் பொருளாலான நம் மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல்.
இது ஒருபுறமிருக்க ஒருவரின் இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச் செழிப்பில் நகர்ந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறது இங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.