புதன், 4 நவம்பர், 2015

பச்சன் முத்திரை : சமிபாட்டு (Digestion) முத்திரை


பாபா படம் மூலம் அனைவரும் அறிந்த முத்திரை (ஆனால் முத்திரை பிடிப்பதில் சிறு வேறுபாடு உண்டு) உணவு சமிபாடு (Digestion)அடைவதுடன் தொடர்புடையது.

முறை: 

நடு விரல், மோதிர விரலின் நுனிகள் கட்டை விரலின் நுனியுடன் இணைத்து மற்றைய விரல்கள் நீட்டப்பட்டிருத்தல்.

நேர அளவு: 

நாளாந்தம் 45 நிமிடங்கள் எனக் கூறப்படுகிறது. எவ்வளவு அதிக நேரம் செய்கிறோமோ அதற்கேற்ப பலன் கூடும். சாப்பிட்ட பின்னர் பயன்படுத்துவது உகந்தது.

பலன்: 
  • நமது உடலின் கழிவுத் தொகுதியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. 
  • நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் 
  • மலச்சிக்கல், மூலவியாதி போக்கும் 
  • கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.