நமது உடலை பஞ்ச பூதங்களே இயக்குகிறது என்று நாம் அனைவரும் அறிவோம். ஆறாவதாக ஒன்று இருப்பதை பற்றி வெகு சிலரே அறிவர்.
மண், காற்று, ஆகாயம், நெருப்பு, நீர் ( ஐந்து )
விண் காந்த துகள்கள் - ஆறு. தாவரங்கள் மட்டுமே இந்த விண் காந்த துகள்களை உட்கொண்டு, அதன் மூலம் நம்மை வாழ வைக்கிறது.
நம் பழக்க வழக்கத்தினாலும், உணவு முறையாலும் இந்த ஐந்து பூதங்களை சீரழித்து [ சீ- என்றால் உயிர், உயிரை அழித்துக் கொள்கிறோம்]
அதிகம் உண்பது, முறையற்ற உண்பது, முறையற்ற பழக்கங்கள். இதனால் பஞ்ச பூதங்கள் கழிவுகளாக வெளியேறிவிடுகிறது. இதன் மூலமும் ஒருவர் நோய் வாய்படுவர்.
காற்று சக்தி - வேர்வையாக
மண் சக்தி - மலமாக
நீர் சக்தி - சிறு நீராக
ஆகாய சக்தி - கண்களில் பீளையாக
அக்னி சக்தி - கபமாக - சளியாக
விண் அணுக்கள் - வாயுவாக வெளியேறுகிறது.
இறைவன் நிர்மலமானவன். மலம் அற்றவன். தாவரங்களும் மலமற்ற ஒரு அறிய உயிரினமே. தாவரத்தை மட்டுமே உண்பவன் எளிதில் இறைவனாகலாம்.
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா
உயிரும் கைதூக்கி தொழும். - திருவள்ளுவர்"
"கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா
உயிரும் கைதூக்கி தொழும். - திருவள்ளுவர்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.