பல விதமான காரணிகளால்மனிதனுடைய தோல் நிறம் முடிவு செய்யப்பட்டாலும், முக்கிய காரணியாக இருப்பது மெலனின் எனும் நிறமியாகும். மெலனின் தோலின் உட்புறத்தில் இருக்கும் நிறமி அணுக்கள் (Melanocytes) எனப்படும் உயிரணுக்களில் உருவாகின்றன. மெலனினே கருமை தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முடிவு செய்கிறது. வெளிர் தோல் நிறமுடையவர்களின் நிறத்தை முக்கியமாக முடிவுசெய்வது அடித்தோலின் அடிப்புறத்தில் இருக்கும் நீல-வெள்ளை நிறமுடைய இணைப்புத் திசுவும், அடித்தோலின் நரம்புகளில் சுற்றி வரும் இரத்த சிவப்பணுக்களே.
ஞாயிறு, 5 ஏப்ரல், 2015
மாந்தர்களின் தோல் நிறம்

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.