வியாழன், 17 ஜூலை, 2014

எச்ச‍ரிக்கை!!!! ‘மைதா’விற்கு அயல்நாடுகளில் தடை, ஆனால் தென்னிந்தியாவில் தாராளம்!-















அபாயகரமான மைதா, ஐரோப்பா, இங்கிலாந்து & சீனாவில் தடை- தென்னிந்தியாவில் தாராளம் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட்
பரோட்டா உட்பட இல்லாது இன்னு ம் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில்இருந்து தயாரி க்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்ட
கோதுமை மாவு மஞ்சள் நிறத் தில் இருக்கும் அதை பென்சாயில் பெரா க்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மையா குகிறார்கள், அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அ டிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preserv atives , Sugar, Saccarine , Ajino mottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகர மாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வர வை ப்பதற்கு பயன்படுகிறது ,ஆக மைதா வில் தயாராகும் பரோட்டாவில் உள் ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவி ல் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உண வு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும் இதில் சத்துகள் எதுவும் இல் லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதாவி னால் செய்த bakery பண்டங்க ளை உண்ண தவிர்ப்பது நல்லது. Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொ ருட்கள் விற்க தடை விதித்துள்ள ன . மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோ ளறு, நிரழிவு போன்றவை வருவ தற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைக ள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர். மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். இப் போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம். நண்பர்க ளே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப் பை, கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய மைதாவில் தயார் செய்யும் உணவு களான‌ பரோட்டா உட்பட அனைத்தையும் புறந்தள்ளுவோம் .


முகநூலிலிருந்து . . .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.